Home Tags Mohammad Rizwan

Tag: Mohammad Rizwan

இந்தியாவை ஜெயித்த பிறகு எனக்கு பாகிஸ்தானில் எப்படிப்பட்ட மரியாதை கிடைச்சது தெரியுமா? – ரிஸ்வான்...

0
எப்பொழுதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் என்று கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி விளையாட்டையும் தாண்டி,...

ஒன்னுக்கு ரெண்டு ராகுல் வெச்சிருந்தா எப்படி ஜெயிக்க முடியும் – பாகிஸ்தானை கலாய்க்கும் இந்திய...

0
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் சாம்பியன் பட்டத்தை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து வென்று சாதனை படைத்துள்ளது. இத்தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தேவையான வெற்றிகள்...

ரிஸ்வானை ஓரம் கட்டிய சூரியகுமார், வாழ்நாள் லட்சியத்தின் முதல் இலக்கை தொட்டு உலகசாதனை –...

0
ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்Categoriesபையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 3 போட்டிகளில்...

அவங்களுக்கு எண்ணமில்ல்லை, நெதர்லாந்திடம் போட்ட தடவலால் வென்றும் பாகிஸ்தானை திட்டும் பாக் ரசிகர்கள் –...

0
ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அக்டோபர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற 29வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. தன்னுடைய முதல் போட்டியில்...

IND vs NED : முஹமது ரிஸ்வானை முந்திய சூரியகுமார் – விராட் கோலியின்...

0
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் தரவரிசையில் நம்பர் ஒன் டி20 அணியாக விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின்...

டி20 உ.கோ’யில் அச்சுறுதலான பாபர் – ரிஸ்வான் கூட்டணியை சாய்க்க – இந்தியாவுக்கு முன்னாள்...

0
உலக புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் திருவிழாவாக நடைபெற உள்ளது. இத்தொடரில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது...

தரவரிசை எல்லாம் சும்மா, ரிஸ்வானை விட சூர்யாகுமார் தான் சிறந்த டி20 பேட்ஸ்மேன் –...

0
அக்டோபர் 16இல் துவங்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது....

நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதை நிரூப்பிக்கும் முஹமது ரிஸ்வான் – சூரியகுமாரை முந்தி...

0
அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் இறுதி கட்டமாக தயாராகி வருகிறது. அந்த வரிசையில் பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான்...

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் தனது முதல் இடத்துக்கு போட்டிக்கு வந்துள்ள – சூரியகுமார் பற்றி...

0
ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் 8வது முறையாக ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடரை வெல்லும் முனைப்பில் உலகின் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மொத்தம் 16 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும் இந்த...

யார் பேச்சையும் கேக்காத. நீ மாட்டும் ஆடு எந்த குறையும் இல்ல – இளம்வீரருக்கு...

0
டி20 கிரிக்கெட்டில் சமீப காலமாகவே பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக அந்த அணியின் கேப்டனான பாபர் அசாம் கூட தொடர்ந்து ரன்களை சேர்க்க முடியாமல் தவித்து வருகிறார்....

விளம்பரம்

சமூக வலைத்தளம்

173,445FansLike
6,500FollowersFollow
1,600SubscribersSubscribe

விளம்பரம்