Tag: indian cricket team
காலத்துக்கும் அவங்க இந்தியாவுக்கு விளையாட முடியாது.. கழற்றி விட நேரம் வந்தாச்சு.. கங்குலி கருத்து
ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு தென்னாப்பிரிக்காவுக்கு பறக்கும் இந்தியா அங்கு 3 ஒருநாள் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. அதற்காக...
உள்ளூரிலேயே திறமை இருக்கு.. இந்திய அணிக்கு அவங்க தேவையில்லை.. கம்பீர் அதிரடி கருத்து
கோலாகலமாக நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மறக்க முடியாத சோகமாக அமைந்தது. அதிலும் கேப்டன் ரோகித் சர்மா...
பிரசித், அர்ஷிதீப் இருந்தாலும் அவர தெ.ஆ தொடரில் மறந்துருக்க கூடாது.. நெஹ்ரா ஆதங்கம்
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா...
அடுத்த உலகக் கோப்பையில் அவர் சாம்பியனா கேரியரை முடிப்பாரு.. கங்குலி நம்பிக்கை
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று எதிரணிகளை தெறிக்க விட்ட இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை நழுவ விட்டது கோடி கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது....
கேஎல் ராகுலை முந்திய ருதுராஜ் கைக்வாட்.. டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஆல் டைம் சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவில் 3 - 1* என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. ரோகித் சர்மா, விராட்...
தோனி சொன்ன அந்த மெசேஜ்.. அதை எப்போவும் ஃபாலோ பண்ணுவேன்.. ருதுராஜ் பேட்டி
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 3 - 1* என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. 2023...
அந்த ஆஸி வீரர் இருந்திருந்தா இந்த டி20 கோப்பையை கூட இந்தியா தொட்டுருக்க முடியாது.....
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 4 போட்டுகளின் முடிவில் இந்தியா 3 வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக 2023 உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை...
ராய்ப்பூரில் இந்தியாவுக்கு வரவிருந்த.. மிகப்பெரிய அவமானத்தை அப்படியே அமுக்கிய பிசிசிஐ
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று முன்னிலை பெற்றது. இருப்பினும் 3வது போட்டியில் வென்று...
பனியின் தாக்கத்தை அதை வெச்சு சமாளிக்கலாம்.. ஆட்டநாயகன் விருது வெல்ல காரணம் அது தான்.....
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற...
ஆஸியை வீழ்த்திய இந்தியா.. பாகிஸ்தானின் சாதனையை தூளாக்கி புதிய உலக சாதனை வெற்றி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 4வது போட்டி டிசம்பர் 1ஆம் தேதி இரவு 7 மணிக்கு ராய்ப்பூர் நகரில் துவங்கியது. அதில்...









