Home Tags Suryakumar Yadav

Tag: Suryakumar Yadav

வேற்று கிராகவாசி மாதிரி அடிக்கிறாரு, அவர அவுட் செய்தது ரொம்ப கஷ்டம் – வாசிம்...

0
ஆஸ்திரேலியாவில் பரபரப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் நடைபெற்று முடிந்துள்ள சூப்பர் 12 சுற்றின் முடிவில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை...

நீங்க என்னையும் மிஞ்சிட்டிங்க நண்பா – அடக்கமாக பேசிய சூர்யகுமாரை பாராட்டிய ஏபிடி பேசியது...

0
ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று எதிர்பாராத திருப்பங்களுடன் முடிந்துள்ளது. இந்த தொடரில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள...

ஒவ்வொரு முறையும் அவர் விளையாடுறத பாக்கும்போது போது பிரமிப்பா இருக்கு – ராகுல் டிராவிட்...

0
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்று ஆட்டங்களில் ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகளுடன் குரூப் இரண்டில் முதலிடம் பிடித்து அரையிறுதி சுற்று...

IND vs ZIM : அம்பயரின் தவறால் அரைசதம் கடந்தாரா சூரியகுமார் யாதவ் –...

0
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை...

1080 டிகிரியில் சூறாவளியாக சுழன்றடித்த சூரியகுமார் புதிய வரலாற்று சாதனை – குவியும் பாராட்டுக்கள்

0
ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 4...

IND vs ZIM : எந்தவொரு சிரமும் இன்றி ஜிம்பாப்வேவை சம்பவம் செய்த இந்தியா...

0
ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திரில்லர் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. அதில் குரூப் 1...

IND vs ZIM : கடைசி 5 ஓவர்களில் ஜிம்பாப்வே அணியை பொளந்து கட்டிய...

0
ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்று உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. அதில் ஏற்கனவே ஆஸ்திரேலியா வெளியேறிய நிலையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் குரூப்...

நான் நம்பர் ஒன் பேட்ஸ்மேனா? இனிமேல் தான் ரொம்ப கஷ்டப்பட போறேன் – வியப்புடன்...

0
ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு...

சூரியகுமார் 360 டிகிரி பேட்ஸ்மேன்லாம் கிடையாது. அவருக்கு இந்த ஒரு ஷாட் தெரியாது –...

0
ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து...

ரிஸ்வானை ஓரம் கட்டிய சூரியகுமார், வாழ்நாள் லட்சியத்தின் முதல் இலக்கை தொட்டு உலகசாதனை –...

0
ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்Categoriesபையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 3 போட்டிகளில்...

விளம்பரம்

சமூக வலைத்தளம்

173,445FansLike
6,500FollowersFollow
1,600SubscribersSubscribe

விளம்பரம்