Tag: MS Dhoni
CSK vs KXIP : என் இடத்தில் இருந்தால் அஸ்வினும் இதைத்தான் செய்திருப்பார் –...
ஐ.பி.எல் தொடரின் 18ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை...
Suresh Raina : அடித்து துவைக்க உள்ள சின்ன தல. சி.எஸ்.கே அவருக்கு அளித்த...
ஐ.பி.எல் தொடரின் 18ஆவது போட்டி இன்று சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோத உள்ளன.
இந்த தொடரில் பஞ்சாப்...
MS Dhoni : அதிர்ச்சியில் சி.எஸ்.கே. காயத்தால் வெளியேறிய வீரர். காயத்துடன் கவலைப்படும் தோனி
இந்த வருடம் 12 ஆவது ஐ.பி.எல் கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான சி.எஸ்.கே சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும், இந்த ஆண்டும் ஐ.பி.எல் கோப்பையை சி.எஸ்.கே அணியே...
MS Dhoni : செல்பீ பிரச்சனையால் கேஸ் கொடுத்த தோனியே செல்பீ எடுத்த நபர்...
நேற்று முன்தினம் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனியை நேரில் காண தோனியின் ரசிகையான வயதான பாட்டி ஒருவர் நீண்ட நேரமாக...
Hardik Pandya : ஹெலிகொப்டர் சிக்ஸை பார்த்து தோனி என்னிடம் வந்து என்ன கூறினார்...
ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு...
MS Dhoni : வேண்டுமென்றே தான் ஹார்டிக் பாண்டியாவிடம் இதனை செய்தாரா தோனி ?...
நேற்றைய மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹார்டிக் பாண்டியா மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இருப்பினும், நேற்றைய போட்டியில் பாண்டியா 7 ரன்கள்...
MS Dhoni : என்கிட்டயே உன் வித்தய காட்டுறியா ? நாங்க எல்லாம் அப்பவே...
நேற்று மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சென்னை அணி ஆடிய இன்னிங்சில் தோனி களமிறங்கினார். அப்போது க்ருனால் பாண்டியா பந்துவீச வந்தார். ஓடிவந்த க்ருனால் பாண்டியா பந்துவீசுவதை நிறுத்தி...
MS Dhoni : அம்பயரின் முடிவினை எதிர்பார்க்காமல் நேரடியாக விக்கெட்டினை கொண்டாடிய – தல...
நேற்றைய மும்பை மற்றும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 18 பந்தில் 13 ரன்களை அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ஜடேஜா...
Hardik Pandya : தோனியை விட பெரிய ஹெலிகாப்டர் சிக்ஸை அடித்த பாண்டியா –...
நேற்றைய மும்பை மற்றும் சென்னை அணிக்கு எதிரேயான போட்டியில் முதலில் மும்பை அணி விளையாடியது. இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஹார்டிக் பாண்டியா 8 பந்துகளில் 25 ரன்களை குவித்து...
MS Dhoni : செய்த தவறுக்காக தோனியிடம் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட...
நேற்று இரவு மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 8 ஆவது ஓவரின் இறுதி பந்தை மும்பை அணி வீரர் தட்டிவிட...







