நேற்றைய மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹார்டிக் பாண்டியா மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இருப்பினும், நேற்றைய போட்டியில் பாண்டியா 7 ரன்கள் எடுத்திருந்த போது தோனி எளிதாக வீசப்பட்ட த்ரோவினை வேண்டுமென்றே விட்டு பாண்டியனை ரன் அவுட் செய்ய நினைத்தார். இந்த நிகழ்வு தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ :
Watch out Pandya, Dhoni on the prowl https://t.co/uM8z3HW0ns via @ipl
— Siva.k (@sivakubendiran) April 4, 2019
ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 59 ரன்களை குவித்தார்.

இதையும் படிக்கலாமே :
MS Dhoni : என்கிட்டயே உன் வித்தய காட்டுறியா ? நாங்க எல்லாம் அப்பவே அப்படி – தோனி, பாண்டியா மோதல்
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.