நேற்று மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சென்னை அணி ஆடிய இன்னிங்சில் தோனி களமிறங்கினார். அப்போது க்ருனால் பாண்டியா பந்துவீச வந்தார். ஓடிவந்த க்ருனால் பாண்டியா பந்துவீசுவதை நிறுத்தி தோனி கிரீஸை விட்டு வெளியேறுகிறாரா என்று பார்த்தார். ஆனால், தோனி கிரீஸில் இருந்து பேட்டை நகர்த்தவே இல்லை. இதோ அந்த வீடியோ :
Mankading MSD? Think again! https://t.co/hluqYVm96H via @ipl
— Siva.k (@sivakubendiran) April 4, 2019
ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 59 ரன்களை குவித்தார்.

இதையும் படிக்கலாமே :
MS Dhoni : அம்பயரின் முடிவினை எதிர்பார்க்காமல் நேரடியாக விக்கெட்டினை கொண்டாடிய – தல தோனி வீடியோ
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.