Tag: Mahela Jayawardene
ரோஹித் சர்மாவை பெரும்பாலும் இம்பேக்ட் வீரராக பயன்படுத்துவது ஏன்? – மஹேலா ஜெயவர்த்தனே விளக்கம்
ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான் அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியானது ஐந்து சாம்பியன் பட்டத்தை வென்று அதிக கோப்பைகளை வென்ற ஐபிஎல் அணியாக சிஎஸ்கே அணியுடன் சமநிலையில் உள்ளது. ரோகித் சர்மா...
பயிற்சியாளருக்கே பாடம்.. ஜெயவர்தனே சொன்னதை கேட்காத பும்ரா.. ஒரே பந்தில் வெற்றியை பறித்த மாஸ்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை குவாலிபயர் 2 போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. முள்ளான்பூரில் மே 30ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில்...
ஃபிட்னெஸ் இல்லையா? ரோஹித்தை இம்பேக்ட் பிளேயராக மட்டும் அவமானப்படுத்துவது ஏன்? ஜெயவர்தனே விளக்கம்
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆரம்பகட்ட போட்டிகளில் தடுமாறி 9வது இடத்தில் தவித்தது. ஆனால் அதன் பின் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்ற மும்பை டாப் 4 இடத்திற்குள் நுழைந்து...
நாங்க நல்லா விளையாடியும் தோக்க இந்த 2 விடயம் தான் காரணம்.. மும்பை இந்தியன்ஸ்...
நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை தாங்கள் விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை...
அவர் வந்துட்டாரு.. 79 கோடி.. இனிமேல் ரோஹித் மும்பையிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை.. ஆகாஷ் சோப்ரா...
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. அதற்கு முன் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் விவரங்களை அக்டோபர் 31ம் தேதிக்குள்...
பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க.. ஜெயவர்தனே வைத்து மும்பை போட்டுள்ள பிளான்.. வெளியான அறிவிப்பு
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்பாக தக்க...
ரோஹித் சர்மா மும்பை கேப்டனாக நீக்கப்பட்டது ஏன்? மகிளா ஜெயவர்தனே விளக்கம்
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
ஜெயவர்தனேவை முந்தி தோனி, சச்சின், கெயில் ஆகியோரின் சாதனைகளை உடைத்த கிங் கோலி.. 2...
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி புனேவில் நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்து செமி...
IND vs WI : ஜெயவர்த்தேனேவின் தனித்துவ சாதனையை உடைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஜூலை 20ஆம் ட்ரினிடாட்...
என்னோட ஆசை அவங்க ஜெயிக்க கூடாது அவ்ளோ தான், பார்டர் – கவாஸ்கர் தொடரின்...
2023 ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் அணிகளை வரும் பிப்ரவரி 9ஆம் தேதி துவங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தீர்மானிக்க...









