Tag: பிசிசிஐ
ஆஸி ஒருநாள் தொடருடன் விராட், ரோஹித் சர்மா ஓய்வு பெறுகிறார்களா? ராஜிவ் சுக்லா பேட்டி
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடைசியாக ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய ஐசிசி...
சூரியகுமாருக்கு நன்றி.. ஓமன் அணிக்கு இந்தியா இந்த 2 ஹெல்ப் செஞ்சா நல்லாருக்கும்.. கேப்டன்...
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் ஓமனை 21 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சஞ்சு...
579 கோடி.. ஒரு போட்டிக்கு இத்தனை கோடியா? இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக டயர்...
இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் டாப் அணிகளில் ஒன்றாக ஜொலித்து வருகிறது. ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியா டெஸ்ட் போட்டிகளிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி...
கங்குலி போல பிசிசிஐ தலைவர் ஆகிறேனா? வெளியான செய்திகள் பற்றி சச்சின் டெண்டுல்கர் அறிவிப்பு
இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ உலகிலேயே மிகவும் அதிக வருமானத்தை ஈட்டும் வாரியமாக திகழ்கிறது. களத்தில் எந்தளவுக்கு இந்தியா அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்தளவுக்கு பிசிசிஐக்கு பணம் கொட்டுகிறது என்று சொல்லலாம்....
இதயத்தில் இந்தியா இருப்பதே முக்கியம்.. இந்த ஃபிட்னெஸ் தேவையில்லை.. பிசிசிஐ’க்கு கவாஸ்கர் எதிர்ப்பு
இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் டாப் அணிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் சர்வதேச அணிகளுக்கு சவாலைக் கொடுத்து அசத்துவதற்காக சிறந்த ஃபிட்னஸை கடைபிடிப்பது அவசியமாகிறது....
வேணாம் விட்ருங்க.. இந்திய அணிக்கு பிசிசிஐ கொண்டு வரும் ஃபிட்னெஸ் டெஸ்ட் மோசமானது.. ஏபிடி...
இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் டாப் அணிகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச அரங்கில் எதிரணிகளுக்கு சவாலைக் கொடுத்து வெற்றி பெறுவதற்கு இந்திய வீரர்கள் ஃபிட்டாக இருப்பது அவசியமாகிறது. அதற்காக இந்திய...
விராட், ரோஹித், புஜாராவுக்கு மரியாதை கொடுக்காத பிசிசிஐ செயல் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.. ஸ்ரீகாந்த்
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் செட்டேஸ்வர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2010 - 2023 வரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 7195 ரன்கள் அடித்து...
சஹாரா டூ ட்ரீம் 11.. இந்திய அணியை தொட்ட பின் கடைடையை மூடிய 5...
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 1980 காலகட்டங்களில் சம்பளம் கொடுப்பதற்கே பிசிசிஐ திண்டாடியது. 1983 உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையில் வென்ற பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணிக்கு ஸ்பான்சர்கள் கிடைத்தனர்....
என்னது ரோஹித்துக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் ஒன்டே கேப்டனா? சொல்லவே இல்ல.. பிசிசிஐ செயலாளர்...
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டார். ஐபிஎல் 2024 கோப்பையை கேப்டனாக வென்ற அவர் 2025 சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து...
6 நிமிடத்தில் 5 செட்.. இந்திய அணிக்கு யோயோ விட கடினமான ஃபிட்னெஸ் டெஸ்டை...
இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போல டாப் அணிகளில் ஒன்றாக ஜொலித்து வருகிறது. சர்வதேச அரங்கில் எதிரணிக்கு ஈடுகொடுத்து விளையாடி வெற்றிகளைப் பெற இந்திய வீரர்கள் மிகச்சிறந்த ஃபிட்னஸ்...









