Tag: Chennai Super Kings
சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறி பிளமிங் இந்தியாவின் பயிற்சியாளர் ஆகிறரா? காசி விஸ்வநாதன் பதில்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். கடந்த 2021 டி20 உலகக் கோப்பையுடன் விடைபெற்ற ரவி சாஸ்திரிக்கு பின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவருடைய...
சிஎஸ்கே தப்பு பண்ணிடாங்க.. அடுத்த வருஷம் விளையாட வந்தா தோனியை இப்படி வரச்சொல்லுங்க.. ஏபிடி...
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் தோனி...
ரொம்ப தேங்க்ஸ் தம்பி.. வீட்டுக்கு போறப்போக்கில் சிஎஸ்கே’வின் மோசமான சாதனையை தனதாக்கிய ஆர்சிபி
பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எலிமினேட்டர் போட்டியில் தோற்று வெளியேறியது. இந்த வருடம் முதல் 7 போட்டிகளில் 6 தோல்வியை பதிவு...
சிஎஸ்கே’விடம் வாயை மூடிட்டு போயிருக்கனும்.. தனியாளா அவர் உங்களை அழிச்சிட்டாரு.. ஆர்சிபி’யை விளாசிய ஸ்ரீகாந்த்
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எலிமினேட்டரில் ராஜஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் தொடர்ந்து 17வது வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல்...
தோனி ஓய்வு பெற்று விட்டாரா? என்ன சொன்னாரு.. அடுத்த வருடம் விளையாடுவாரா? காசி விஸ்வநாதன்...
கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப்...
ஆர்சிபி தோல்வி காயத்தில் உப்பை தடவிய ராயுடு.. சிஎஸ்கே வைத்து வெளியிட்ட பதிவால்.. ரசிகர்கள்...
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எலிமினேட்டர் போட்டியுடன் வெளியேறியதை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்றே சொல்லலாம். ஏனெனில் மே 18ஆம் தேதி நடைபெற்ற கடைசி...
சிஎஸ்கே ரசிகர்கள் சார்பாக.. ஒற்றைப் பதிவால் மொத்த ஆர்சிபி ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தேஷ்பாண்டே
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து முதல் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு எலிமினேட்டர் போட்டியுடன் வெளியேறியது. இந்த வருடம் முதல் 7 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்த அந்த...
சிஎஸ்கே’வை ஜெயிச்சா மட்டும் கோப்பை தரமாட்டாங்க.. யாருமே 1000 ரன்ஸ் அடிக்கல.. ஆர்சிபி...
ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் மே 22ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூருவை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. அதனால் நாளை சென்னையில் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் ஹைதராபாத்தை...
110மீ சிக்ஸர் மட்டும் நின்னு பேசாது.. தோனியின் ஐபிஎல் சகாப்தம் முடிந்து விட்டதா? வாசிம்...
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடிய அந்த அணி 14 போட்டிகளில் 7...
எதுவுமே டிஸ்கவுன்ட்ல கிடைக்காது.. 42 வயதிலும் இளம் வீரர்களுக்கு நிகராக விளையாடுவது பற்றி.. தோனி...
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெற்று விட்டாரா என்ற கேள்வியும் கலக்கமும் சிஎஸ்கே ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் 42 வயதாகும் அவர் ஏற்கனவே இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப்...









