Tag: இந்தியா இங்கிலாந்து
சாய் சுதர்சன் ஆடுறது ஓகே.. ஆனா 8 வருஷமா காத்திருக்கும் அவருக்கு ஏன் வாய்ப்பு...
இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பாக தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்....
முதல் டெஸ்ட் போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வரும் 2 நாட்டு வீரர்கள்.....
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டசன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது ஜூன் 20-ம் தேதியான இன்று லீட்ஸ் நகரில் துவங்கியது. இந்த போட்டியில்...
ஜடேஜாவால் நம்ம டீமுக்கு வீழ்ச்சி தான்.. மீண்டும் வாய் விட்டு மாட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்...
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...
இங்கிலாந்து மண்ணில் தோனியின் மகத்தான சாதனையை முறியடிக்க ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு – விவரம்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய...
விராட் கோலியின் 4 ஆம் இடத்தில் விளையாட ஒப்புக்கொண்டதற்கு காரணம் இதுதான் – சுப்மன்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்படி அவர் ஓய்வை அறிவித்ததில் இருந்து டெஸ்ட்...
அவங்க 2 பேர் இல்லனாலும் இந்தியா இந்த விடயத்தில் ஸ்ட்ராங் தான் – இங்கிலாந்து...
இங்கிலாந்து மண்ணில் நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தற்போது சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளது. ஜூன் 20-ஆம்...
இந்தியா இங்கிலாந்து தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? எந்த நேரத்தில் போட்டி நடைபெறும்? –...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்க இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த முதலாவது...
அங்கயே தங்குனது மட்டுமல்ல.. பலமான சப்போர்டுடன் இந்திய அணியில் இணைந்த ஹர்ஷித் ராணா –...
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2 ஆட்டங்களில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அதன்பிறகு ஒருநாள்...
11 வயசுல இருந்து ஒன்னா விளையாடுறோம்.. அவரை பத்தி எனக்கு தெரியாதா? கருண் நாயருக்கு...
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நாளை ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டியின் மீதான...
கிட்டத்தட்ட 8000 ரன்கள்.. 27 சதம்.. பர்ஸ்ட் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு குடுங்க...
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்திய அணித்தேர்வின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக திறமையான வீரர்களை தேர்வு செய்யாமல் ஐபிஎல்...









