திடிர்னு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விராட் கோலி ..! எதற்கு தெரியுமா..?

kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டாவது வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கபட்ட பெங்களூரு அணி இந்த ஆண்டும் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. 14 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.

- Advertisement -

இதனால் பெங்களூரு அணி பிலே ஆப் சுற்றிற்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது பெங்களூரு அணி.
இந்நிலையில் பெங்களூரு அணி இந்த ஆண்டும் தொடரை வெல்ல முடியாமல் போனதால், பெங்களூரு அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சமீபத்தில் தனது த்விட்டேர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள கோலி “இந்த ஆண்டு நாங்கள் விளையாடிய விதத்தை என்னை மிகுந்த வேதனை அடைகிறேன், ரசிகர்களின் எதிர்பறுகளுக்கு ஏற்ப எங்களால் விளையாட முடியவில்லை. அடுத்த ஆண்டு கூடுதல் பலத்துடன் நாங்கள் களமிறங்கி வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.

Advertisement