2016 ICC T20 world cup…ஆஸி அணியை துவம்சம் செய்து, அரையிறுதியில் நுழைந்தோம்..காரணமான இந்திய வீரர் யார் தெரியுமா?

- Advertisement -

ஐசிசி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் விராட்கோலியின் அபாரமான ஆட்டத்தை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

51பந்துகளில் 82ரன்களை விளாசிய கோலியின் அன்றைய அபார ஆட்டத்தால் இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Advertisement