டி என் பி எல் போட்டியிலும் விளையாடாத விஜய் ஷங்கர் – காரணம் இதுதானா ?

Shankar
- Advertisement -

டி என் பி எல் கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசன் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கில்லிஸ் அணியும் மோதின.

Shankar

- Advertisement -

உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற விஜய்சங்கர் பாதி தொடரிலேயே காயம் காரணமாக வெளியேறினார். அதற்கடுத்து தற்போது டிஎன்பிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அவர் விளையாட இருந்தார்.

இந்நிலையில் நேற்றும் அவர் காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் நேற்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நாளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான தேர்வு இருப்பதால் அந்த தொடருக்கான அணியிலும் விஜய் சங்கர் இடம் பிடிப்பாரா? என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement