ஐபிஎல் தொடரில் யாருக்கு என்ன விருது(பரிசு) கிடைத்தது தெரியுமா..! தோனிக்கு என்ன விருது..?

dhoni-award
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 11 வது சீசன் நேற்றுருடன் மும்பையில் கோலாகலமாக முடிவடைந்தது. நேற்று(மே 27) நடைபெற்ற இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 3 வது முறையாக சாம்பியன் பட்டதை முடி சூடியது சென்னை அணி. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
shane

கடந்த மாதம் ஏப்ரில் 10 தேதி தொடங்கப்பட்ட இந்த தொடரில் இதுவரை 59 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இந்த தொடரின் முடிவில் பல்வேறு வீரர்களுக்கு இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதிற்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. அதில் யாருக்கு என்ன விருது எவ்வளவு பரிசு தொகை பெற்றார்கள் என்று பாப்போம்.

- Advertisement -

முதல் பரிசை வென்ற அணி-
இந்த தொடரில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பரிசு:
இந்த தொடரில் இரண்டாவதாக வந்த ஹைதராபாத் அணிக்கு இரண்டாம் இடத்திற்கான கோப்பையுடன் 12.5 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

அதிக ரன் குவித்த வீரர்:-
இந்த தொடரில் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 17 போட்டிகளில் 735 ரன்களை குவித்து முதல் இடத்தில உள்ளார்.அதனால் இவருக்கு கோப்பையுடன் 10 லட்ச ருபாய் பரிசுமும் வழங்கப்பட்டது.

அதிக பௌண்டரிகளை அடித்த வீரர்:-
14 ஆட்டங்களில் 68 பவுண்டரிகளை அடித்த டெல்லி அணியின் ரிஷப் பண்டிற்கு 10 லட்சம் பணமும் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

அதிக சிக்சர்களை அடித்த வீரர்:-
14 ஆட்டங்களில் 37 சிக்சர்கள் அடித்துள்ள டெல்லி அணியின் ரிஷப் பண்டிற்கு 10 லட்சம் பணமும் விருதும் வழங்கப்பட்டது.
pant

அதிக அரைசதம்:-
17 போட்டிகளில் 8 அரைசதம் அடித்த ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு கோப்பையும் 10 லட்ச ரூபாய் பணமும் வழங்கப்பட்டது

அதிக சதம்:-
இந்த தொடரில் 15 போட்டிகளில் 2 சதங்களை அடித்த சென்னை அணியின் சென்னை அணியின் வாட்சனுக்கு இதற்கான முதல் பரிசு வழங்கப்பட்டது.

- Advertisement -

அதிவேக அரை சதம் :-
இறுதி போட்டியில் 14 பந்துகளில் 51 ரன்களை எடுத்த பஞ்சாப் அணியின் ராகுலுக்கு கோப்பையும் 10 லட்ச ரூபாய் பணமும் வழங்கப்பட்டது

அதிவேக சதம் :-
இறுதி போட்டியில் ஹைட்ரபாத்திற்கு எதிராக 51 பந்துகளில் 117 ரன்களை குவித்த சென்னை அணியின் வாட்சனுக்கு கோப்பையும் 10 லட்ச ரூபாய் பணமும் வழங்கப்பட்டது
watson5

சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக்:-
இந்த தொடரில் சிறந்த 15 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணியின் கிருஷ்ணப்பா கவுதம் 196.87 என்ற பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டில் முதல் இடத்தை பிடித்தார்.

- Advertisement -

அதிக விக்கெட் குவித்த வீரர்:-
14 ஆட்டங்களில் 24 விக்கெட்களை வீழ்த்திய பஞ்சாப் அணியின் ஆந்தரே டைக்கு கோப்பை மற்றும் 10 லட்ச ருபாய் வழங்கப்பட்டது.

மிக சிறந்த வீரர்:- கொல்கத்தா அணியின் சுனில் நரைனிற்கு மோஸ்ட் வேல்யுபவல் பிளேயர் இத்துடன் 10 லட்சமும் வழங்கப்பட்டது.

மிக சிறந்த கேட்ச்:-
ஐபிஎல் வலைத்தளத்தில் மக்கள் அளிக்கப்பட்ட வாக்குகள் அடிப்படையில் இந்த விருது டிரென்ட் போல்ட்க்கு வழக்கப்படாது.
kane

மிக சிறந்த வளர்ந்து வரும் வீரர்:-
இந்த விருதுடெல்லி அணியின் இளம் வீரர் ரிஷப் பன்டிற்கு வழங்கப்பட்டது. இதற்காக அவருக்கு கோப்பையுடன் 10 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது.

Advertisement