ஐ.பி.எல் போட்டிகளில் 20 ஆவது ஓவரில் அதிக சிக்ஸர்களை அடித்த 5 வீரர்களின் பட்டியல் – லிஸ்ட் இதோ

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரில் வாணவேடிக்கைகள் வருடாவருடம் நடந்து கொண்டேதான் இருக்கும். ஒவ்வொரு வீரரும் எப்படியாவது சிக்ஸ் அடித்து தனது அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஒன்று அல்லது இரண்டு ரன்களை விட ஐபிஎல் தொடரில் சிக்சருக்கு தான் அதிக மதிப்பு இருக்கிறது. அதிலும் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்து விட்டால் அது பிரம்மாண்டமாக இருக்கும். தற்போதைய ஐபிஎல் தொடரின் இறுதி ஓவர்களில் அதிக சிக்சர் அடித்து உள்ள வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

harbhajan

- Advertisement -

ஹர்பஜன்சிங் – 15 சிக்ஸர் :

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பத்து வருடமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு வழங்கும் விளையாடியுள்ள ஹர்பஜன்சிங் அதிரடியாக விளையாடக் கூடியவர் இவர் 20 ஆவது ஓவரில் மட்டும் 15 சிக்ஸர் அடித்திருக்கிறார்.

Pandya

ஹர்திக் பாண்டியா – 21 சிக்ஸர் ஒரு சிக்சர் :

- Advertisement -

தொடர்ந்து சிக்ஸர்கள் மட்டுமே அடித்து பழகியவர். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆக இருக்கும் இவர் தற்போது வரை ஐபிஎல் தொடரில் 20ஆவது ஓவரில் மட்டும் 21 சிக்சர்கள் அடித்து இருக்கிறார்.

rohith 1

ரோஹித் சர்மா – 23 சிக்ஸர் :

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான இவர் கடைசி ஓவர் வரை பலமுறை பேட்டிங் கொடுத்திருக்கிறார். அப்படி பிடித்திருக்கும்போது 20 ஆவது ஓவரில் மட்டும் 23 சிக்சர்கள் விளாசி இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

Pollard 1

கெரோன் பொல்லார்ட் – 26 சிக்சர் :

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரரான இவர் ஐபிஎல் தொடரின் 20 ஓவர்களில் மொத்தம் 26 சிக்சர்கள் அடித்து இருக்கிறார்.

Dhoni-1

மகேந்திர சிங் தோனி – 49 சிக்ஸர் :
கடைசி ஓவரில் சர்வதேச அளவிலும் கூட யாரும் எத்தனை சிக்சர்கள் அடித்து இருக்க மாட்டார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரின் 20 ஓவர்களில் மட்டும் மொத்தம் 49 சிக்சர்கள் அடித்து இருக்கிறார்.

Advertisement