இறுதி போட்டியன்று நாகின் நடனமாடிய முன்னாள் இந்திய கேப்டன் – வீடியோ

nagin
- Advertisement -

இந்தியா -வங்கதேச அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டியின் போது சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி பாக்ஸில் இருந்து கொண்டு பிரெட்லீ யிடம் பாம்பு டான்ஸ் ஆடிக்காம்பித்துள்ளார்.

தற்போது அந்த காட்சி டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது.

- Advertisement -

இதோ அந்த வீடியோ.

Advertisement