பங்களாதேஷ் ரசிகரை அடித்த இலங்கை ரசிகர் – வீடியோ உள்ளே

thisara
- Advertisement -

இலங்கை – வங்கதேச அணிகளிடையேயான கடைசி லீக் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது.இதில் ஒரு பந்து மீதமிருக்கையில் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 160 ரன்களை எடுத்து 2விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லாக இலங்கையை வென்று வங்கதேச அணி நிடாஸ்கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.

perara

- Advertisement -

இந்த போட்டியின் போது ஒருபுறம் வீரர்கள் களத்தில் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள மற்றொருபுறமோ ரசிகர்களும் மோதிக்கொண்டு உள்ளனர்.இலங்கை தோல்வியடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத இலங்கை ரசிகர் ஒருவர் வங்கதேச வீரரை அடித்துள்ளார்.

போலீசாரிடம் முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வங்கதேச வீரர் பத்திரிகையாளர்களிடம் தனக்கு ஏற்பட்ட கதி குறித்து பதிவுசெய்துள்ளார்.நேற்றைய போட்டி முழுதும் வன்முறையோடே முடிந்துள்ளது.

Advertisement