- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கிரிக்கெட்டிலிருந்து விலகி நீண்ட வருடம் ஆகியும் சச்சின் பெற்ற உயரிய விருது – காரணம் இதுதானாம்

ஆண்டுதோறும் கிரிக்கெட் உலகில் சிறந்த வீரர் , வீராங்கனை சிறந்த தருணம் என பலவற்றைவைகளுக்கு விளையாட்டு உயரிய விருதான லாரியஸ் விருது வழங்கப்படுவது வழக்கம் . 2019 ஆம் ஆண்டுக்கான இந்த வீரர்கள் ஜெர்மனி நகரில் நடைபெற்றது .

இதில் சிறந்த வீரருக்கான விருதை ஆறு முறை கிராண்ட் சாம்பியன் பட்டத்தை வென்ற பார்முலா-1 வீரர் லூயிஸ் ஹாமில்டனுக்கும் கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது .
சிறந்த வீராங்கனை விருது அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் சாம்பியன் சிமோனா பைல்ஸ்க்கு வழங்கப்பட்டது.

- Advertisement -

சிறந்த அணிக்கான விருதை தென்னாபிரிக்காவின் ரக்பி அணி கைப்பற்றி சென்றது. இதேபோல் கடந்த 20 வருடங்களில் நடந்த உலகக் கோப்பை தொடரின் சிறந்த தருணத்திற்காக விருது இந்தியாவின் சச்சின் டெண்டுல்கருக்கு கருத்து வழங்கப்பட்டது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. அந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் தொடர் நாயகன் விருதினை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சிறந்த தருணமாக அறிவிக்கப்பட்டு சச்சின் டெண்டுல்கருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Published by