இந்திய – இங்கிலாந்து முதல் டீ20..! இந்திய அணி பட்டியல் இதோ..! சென்னை வீரர் அணியில் சேர்ப்பு..! – யார் தெரியுமா..?

Advertisement

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. இன்று(ஜூன் 3) இந்த தொடரின் முதல் டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில் இந்திய அணியின் ஆடும் XI உத்யேச வீர்ர்களின் பட்டியலை பார்ப்போம்.
indiateam
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு மாஞ்சஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுமே மும்மரமாக பயற்சயில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014 ஆம் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் படு தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி இந்த தொடரில் வெற்றி பெரும் முனைப்பில் உள்ளது.

இந்திய அணியில் கடந்த ஐயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியை விட இந்த போட்டியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த தொடரில் இடம்பெற்றிருந்த பும்ரா காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். மேலும், இந்த போட்டி இங்கிலாந்து அணியுடன் என்பதால் இந்திய அணியில் அனுபமிக்க பேட்ஸ்மேன்கள் இருப்பது உறுதி.
teamindia
மேலும், அணியின் பந்து வீச்சு வரிசையில் வேண்டுமானால் சில மாற்றங்கள் நிகழலாம். அந்த வகையில் புவனேஸ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம். தற்போது இந்திய அணியின் ஆடும் XI உத்யேச வீர்ர்களின் பட்டியலை பார்ப்போம்.

* ஷிகர் தவான்
* ரோஹித் சர்மா
* விராட் கோலி
* கே எல் ராகுல்
* சுரேஷ் ரெய்னா
* தோனி
* ஹர்திக் பாண்டியா
* புவனேஷ்வர் குமார்
* குல்தீப் யாதவ்
* உமேஷ் யாதவ்
* சாஹல்
* புவனேஷ்வர் குமார்

- Advertisement -
Advertisement