கிரிக்கெட்டில் தனது ரோல் மாடல். சிறந்த கேப்டன். இலட்சியம் மற்றும் எதிர்காலம் இவைதான் – helo லைவ் பேட்டி அளித்த பிரியம் கார்க்

Garg
- Advertisement -

சமூகவலைத்தளமான Heloவில் இன்றைய சிறப்பு Live-ல் இந்திய யு-19 அணியின் கேப்டன் ப்ரியம் கார்க் கலந்துகொண்டு பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். இவரது தலைமையிலான இந்திய அணி இந்தாண்டு நடைபெற்ற உலககோப்பையில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டியில் வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தது. இந்நினையில் தற்போது helo வில் பேசிய அவர் முக்கிய பலவிடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், முக்கியமானவை:

priyam-garg

- Advertisement -

1. ப்ரியம் கார்க்கின் ரோல் மாடல் – சச்சின் டெண்டுல்கர்

2. கிரிக்கெட் பயிற்சிக்காக 30 KM தூரம் வரை பயணம் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் ப்ரியம் கார்க்.

3. ரஞ்சிகோப்பையில் இரட்டை சதமடித்த போது கனவு நனவானது போன்ற உணர்வை தந்தது .

- Advertisement -

4. இளம் வீரர்கள் சீனியர் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு சிறந்த வாய்ப்பாக டி20 லீக் அமைந்துள்ளது.

5.சொந்த வாழ்க்கையில் ரோல் மாடல் அவரது தந்தை.

- Advertisement -

6.பிடித்த கேப்டன் – தோனி, பிடித்த டி20 லீக் அணி -ஹைதராபாத்

7. தற்போதைய ஊரடங்கு சமயத்தில் உடலை நன்றாக வைத்துக்கொள்ள தனது சொந்த உடற்பயிற்சி பயிற்சியாளர் தரும் அறிவுரைகளை பின்பற்றுகிறார் ப்ரியம் கார்க். மேலும் அவ்வப்போது லுடோ விளையாடுவதாகவும் தெரிவித்தார்.

- Advertisement -

Priyam-Garg

8. கிரிக்கெட் விளையாடியிருக்காவிட்டால் தொழிலதிபராகியிருப்பேன் எனவும் தெரிவித்தார்.

9. கிரிக்கெட்டில் சாதிக்க நினைப்பவர்கள் தங்கள் லட்சியத்தின் மீதும் தங்கள் மீதும் நம்பிக்கை கொண்டு உண்மையாக உழைக்க வேண்டும் என்றார்.

10.வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப்போட்டி குறித்து பேசிய அவர் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததாகவும் இருப்பினும் அது தங்களுக்கான நாளாக அமையவில்லை எனவும் தெரிவித்தார்.

11. தனது தாய் இறந்த பிறகு பல்வேறு கஷ்டங்களை சந்தித்த தனக்கு, சகோதரியும், தந்தையும் தைரியம் கொடுத்ததாக கூறி நெகிழ்ந்தார்.

12. தனக்கு Girl Friends யாரும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement