நியூசி அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி.காரணம் இதுதான் – விவரம் இதுதான்

NZ
- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு இந்த ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தோல்விக்கு பழி தீர்த்துள்ளது.

Taylor

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசி அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது நியூசிலாந்து அணி தாமாக பந்துவீசியதற்காக அந்த அணிக்கு 60 சதவீத போட்டித் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி விளையாட்டு வீரர்களுக்கான விதிகளின் படி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வந்து வீச தவரும் ஒவ்வொரு வீரருக்கும் அல்லது மொத்த அணிக்கும் தலா 20 சதவீதம் (ஒரு ஒவருக்கு) அபராதம் விதிக்கப்படும். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 3 ஓவர்கள் வரை தாமதமாக பந்து வீசியதற்கு 60 சதவீதம் அபராதமாக ஐ.சி.சி விதித்துள்ளது.

Saini

இதனை நியூசிலாந்தின் கேப்டன் டாம் லேதம் ஒப்புக்கொண்டார். இதன் காரணமாக எங்களது அணிக்கு மட்டும் ஒவ்வொரு வீரருக்கும் போட்டியின் தொகையில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இறுக்கிறோம் என்று டாம் லேதம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement