பங்களாதேஷ் வீரர் மகமதுல்லாவை கிண்டல் செய்த ரசிகர்கள்..கோபத்தில் மகமதுல்லா செய்த செயல் – வீடியோ

mohamudulla
- Advertisement -

இந்திய – வங்கதேச அணிகளிடையேயான இறுதி கிரிக்கெட் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பங்களாதேஷ் பேட்டிங் செய்தது, ஆட்டத்தில் மகமதுல்லா அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய பொது ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தனர்.

- Advertisement -
Advertisement