சர்ச்சைகுறிய நோ பால்…மீண்டும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுகிறதா சென்னை அணி ? – குழப்பத்தில் ரசிகர்கள் !

- Advertisement -

கடந்த ஞாயிற்று கிழமை நடந்த ஐ பி எல் போட்டியில் சென்னை மற்றும் ஹைட்ரபாத் அணி பல பரீட்சையில் மோதியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 182 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி 178 ரன்கள் எடுத்து வெற்றியை நூளலவில் தவரவிட்டது.
மேலும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய வில்லியம்ஸின் ஒரு கட்டத்தில் பிராவோ வீசிய புல் டாஸ் பந்தில் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தின் போக்கு மாறி வெற்றி சென்னை பக்கம் திரும்பியது ஆனால் பிராவோ வீசிய அந்த பந்து நோ பால் போல இருந்தும் அந்த போட்டியில் அம்பயராக இருந்த குல்கர்னி சற்றும் யோசிக்காமல் அவுட் கொடுத்துவிட்டார்.

umpire

- Advertisement -

இதனால் ஷாக் ஆனா வில்லியம்சன் மன வருத்ததுடன் பேவிலியன் திரும்பினார். இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருந்த அந்த நிலையில் பிராவோ வீசிய அந்த பந்து நோ பால் என்று தான் அனைவரும் நினைத்தனர் ஆனால் அப்போது நடுவர்களாக இருந்த குல்காரணி மூன்றாம் நடுவரிடம் செல்லாமல் அவுட் கொடுத்தது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஒரு வேளை அது நோ பாலக இருந்திருந்தால் அந்த ஆட்டத்தில் வில்லியம்சன் கண்டிப்பாக ஹைத்ராபாத் அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்து சென்றிருப்பார்.

ஆனால் இது குறித்து பேட்டியளித்த வில்லியம்சனும் நடுவரின் முடிவை கண்டு எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது ஆனால் அந்த கணத்தில் நான் அதை பெரிய விஷயமாக ஆக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க அணி 2 ஆண்டுகள் தடைக்கு பிறகு ஆடும் சென்னை அணி. ஏற்கன்வே சூதாட்டத்தில் சிக்கி தான் விளையாடாமல் போனது. மேலும் இந்த ஐ பி எல் தொடரில் சென்னை அணிக்கு அமோக வரவேற்பு இருந்ததால் சென்னை ஹோம் காம்மிங் என்ற விஷயத்தை முதலில் பிரபல படுத்தி வந்தனர்.

kane

அதன் பின்னர் இந்த சீசினில் சென்னை ஆடிய அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி எதிர்பார்க்காத வெற்றியை தான் பெற்றுள்ளது. இதனால் சென்னை அணியை மையமாக வைத்து மீண்டும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுகிறார்களா என்று ஒரு சில தரப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Advertisement