காலா VS கிஸ்கே.! தோணி, ஹர்பாஜன், ப்ராவோ நடித்து அசத்தும் காலா டப்ஸ்மாஷ் – வீடியோ உள்ளே

dhoni
- Advertisement -

காலா ஸ்டைலில் ஐபிஎல் வீடியோ போட்டு அசத்திய சிஎஸ்கே வீரர்கள்.இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் மீண்டும் ஐபிஎல்-இல் விளையாடவுள்ளதால் இந்தாண்டு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

ஐபிஎல் தொடங்க இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் மற்ற அணிகளை விட சென்னை சூப்பர்கிங்ஸ் தினமும் பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்திவருகின்றது.

- Advertisement -

அந்த வகையில் இன்று காலா டீசரை மிக்ஸ் செய்து முரளிவிஜய் மற்றும் பிராவோ ஆகியோர் கலக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Advertisement