- Advertisement -
இலங்கையில் நடைபெற்று வந்த நிடாஸ்கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இறுதிபோட்டிக்கு முன்னேறின.
- Advertisement -
கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் அடித்த அபாரமான சிக்ஸரால் 4விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வங்கதேச அணியை வீழ்த்தி நிடாஸ்கோப்பையை வென்றது.
பரபரப்பான இறுதி ஆட்டத்தின் முக்கியமான ஆட்டம் இதோ இந்த வீடியோவில் நம் “கிரிக் தமிழ்” கிரிக்கெட் ரசிகர்களுக்காக.
https://www.facebook.com/sivapirya.cpi/videos/989450884544048/
Advertisement