- Advertisement -
இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவந்தது.
- Advertisement -
நேற்றைய போட்டியில் 9பந்துகளில் 29 ரன்களை குவித்த அவர் இக்கட்டான ஒரு சூழலில் தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருந்த இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்று கடைசி பந்தில் சிக்ஸரும் அடித்து வெற்றியை தேடித்தந்தார்.
நேற்று பேஸ்புக் வலைத்தளத்தில் தினேஷ் கார்த்திக்,வாஷிங்டன் சுந்தர் ,தவான் மற்றும் சர்மா கூட பங்களாதேஷ் வீரர் ரஹீம் சண்டை போடுவது போல வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Team India wins Nidahas Trophy Finals
Here is what Indian Cricket Team did to Bangladesh Cricket : The Tigers' 'Nagin'
Posted by Circle of Cricket India on Monday, March 19, 2018
Advertisement