கோலி ரவி சாஸ்திரி ஒருமுறையாவது இதனை செய்து காட்டவேண்டும் – கங்குலி ஆதங்கம்

ganguly
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டு உலககோப்பை டி20 வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ravi koli 2

- Advertisement -

இந்நிலையில் விராத் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் இணைந்து பல முக்கியமான போட்டிகள் மற்றும் தொடர்களை வென்று இருக்கிறார்கள். ஆனால் ஐசிசி நடத்திய தொடர்களில் ஒன்றில் கூட இவர்கள் வெல்லவில்லை. இதனால் இவர்கள் இருவரின் மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ரவிசாஸ்திரி மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது: ரவி சாஸ்திரி நியமனம் சரிதான் ஆனால் இந்திய அணி ஏற்கனவே வலிமையாக இருக்கிறது எப்போதும் எங்கேயும் வலிமையாகவே இருக்கிறது.

ravi

இருப்பினும் ஆனால் இந்தியா ஒரு பெரிய கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. திறமையான வீரர்கள் இருந்தும் கோப்பையை வெல்ல முடியவில்லை. 2015 உலக கோப்பை அரையிறுதி மற்றும் 2016 டி20 உலகக் கோப்பை மற்றும் 2019 உலக கோப்பை ஆகிவற்றில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இதனை சரிப்படுத்த இந்திய இந்திய அணி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement