கங்குலியின் மகளா இது. எப்படி வளந்துட்டாங்க பாருங்க

Ganguly

பிசிசிஐ-யின் புதிய தலைவராக பதவியேற்ற கங்குலிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் அமோக வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்தியாவில் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடத்தி வைத்து அனைவரது பாராட்டையும் பெற்றார் சவுரவ் கங்குலி.

Ganguly-2

கொல்கத்தாவின் இளவரசர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தாதா கங்குலி இந்திய அணியின் வெற்றிகரமாக கேப்டனாக திகழ்ந்துள்ளார். மேலும் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற இவர் இந்திய அணிக்காக 311 ஒருநாள் போட்டிகளிலும், 113 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

1997ஆம் ஆண்டு டோனா ராய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கங்குலி. அதன் பின்னர் இவருக்கு 2001 ஆம் ஆண்டு சனா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இப்போது 18 வயதாகும் சனா தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. உங்களின் மகள் இவ்வளவு வளர்ந்து விட்டாரா ? என்பது போன்று ரசிகர்கள் வியக்கும் அளவிற்கு அவரது வளர்ச்சி உள்ளது. அவரின் சில புகைப்படங்கள் இந்த பதிவில் நாங்கள் பகிர்ந்துள்ளோம் :

sana 2

sana 1

- Advertisement -

sana 6

sana 5

sana 3

கிரிக்கெட்டில் இருந்து கங்குலி ஓய்வு பெற்றாலும் மேற்குவங்க கிரிக்கெட் வாரிய தலைவராகவும், பொறுப்பு நிர்வாகியாகவும் மற்றும் வர்ணனையாளராகவும் தற்போது பிசிசிஐ தலைவர் ஆகவும் என கிரிக்கெட் சம்பந்தப்பட்ட வேலையிலேயே தொடர்ந்து செயல்பட்டு வரும் கங்குலி இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று கூறவேண்டும்.