ஐபிஎல் மெகா ஏலம் 2022 : எத்தனை வீரர்கள் விற்கப்பட்டார்கள்? எந்த அணிக்கு? எவ்வளவு தொகை? – மெகா லிஸ்ட் இதோ

auction-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா வீரர்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு மாநகரில் கோலாகலமாக நடைபெற்ற இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்றார்கள். இந்த கொரோனா அச்சம் காரணமாக இந்த தொடரானது குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே நடைபெறும் என்று கூறப்பட்டு வரும் வேளையில் இந்த மெகா ஏலத்தினை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது

hugh

- Advertisement -

மொத்தம் 2 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த ஏலம் சுமார் 19 மணி நேரம் கடும் போட்டியுடன் மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் தரமான வீரர்களை வாங்க எதைப்பற்றியும் யோசிக்காத 10 அணிகளும் பல கோடி ரூபாய்களை செலவழித்து தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கின.

மொத்த விவரம்:
2 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் பங்கேற்ற 590 வீரர்களில் இருந்து 204 வீரர்கள் மட்டும் அந்தந்த அணிகளுக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் முதல் நாளன்று 74 வீரர்களும் 2வது நாளன்று 130 வீரர்களும் ஏலத்தில் வாங்கப்பட்டார்கள். இந்த மொத்த வீரர்களை வாங்க இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 551 கோடி ரூபாய்களை 10 அணிகளும் செலவு செய்துள்ளன.

இதில் அதிகபட்சமாக இளம் இந்திய வீரர் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் வாயிலாக ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக இஷான் கிசான் சாதனை படைத்துள்ளார். சரி ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ஏலம் போன 204 வீரர்களின் மொத்த பட்டியல் இதோ:

- Advertisement -

ipl

ஷிகர் தவான் (பஞ்சாப் கிங்ஸ்) – ₹8.25 கோடி
ரவிச்சந்திரன் அஷ்வின் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹5 கோடி
பட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹7.25 கோடி
காகிஸோ ரபாடா (பஞ்சாப் கிங்ஸ்) – ₹9.25 கோடி
ட்ரெண்ட் போல்ட் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹8 கோடி
ஷ்ரேயஸ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹12.25 கோடி
முகமத் ஷமி (குஜராத் டைட்டன்ஸ்) – 6.25 கோடி
பாப் டு பிளெஸ்ஸிஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹7 கோடி
குயின்டன் டீ காக் (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) – ₹6.75 கோடி
டேவிட் வார்னர் (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹6.25 கோடி
மனிஷ் பாண்டே (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) – ₹4.60 கோடி
சிம்ரோன் ஹெட்மயேர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹8.50 கோடி
ராபின் உத்தப்பா (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹2 கோடி
ஜேசன் ராய் (குஜராத் டைட்டன்ஸ்) – ₹2 கோடி
தேவதூட் படிக்கல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹7.75 கோடி
ட்வயன் ப்ராவோ (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹4.40 கோடி
நிதிஷ் ராணா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹8 கோடி
ஜேசன் ஹோல்டர் (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) – ₹8.75 கோடி
ஹர்ஷல் படேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹10.75 கோடி
தீபக் ஹூடா (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) – ₹5.75 கோடி
வணிந்து ஹஸரங்கா (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ₹10.75 கோடி
வாஷிங்டன் சுந்தர் (சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத்) – ₹8.75 Crore
க்ருனால் பாண்டியா (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்)– ₹8.25 கோடி
மிட்சேல் மார்ஷ் (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹6.50 கோடி
அம்பத்தி ராயுடு (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹6.75 கோடி
இஷான் கிஷான் (மும்பை இந்தியன்ஸ்) – ₹15.25 கோடி
ஜானி பைர்ஸ்டோ (பஞ்சாப் கிங்ஸ்) – ₹6.75 கோடி
தினேஷ் கார்த்திக் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹5.50 கோடி
நிக்கோலஸ் பூரான் (சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத்) – ₹10.75 கோடி
நடராஜன் (சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத்) – ₹4 கோடி
தீபக் சஹர் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹14 கோடி
பிரசித் கிருஷ்ணா (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹10 கோடி
லோக்கி பெர்குசன் (குஜராத் டைட்டன்ஸ்) – ₹10 கோடி

IPL
ஜோஸ் ஹேசல்வுட் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹7.75 கோடி
மார்க் வுட் (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) – ₹7.50 கோடி
புவனேஸ்வர் குமார் (சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத்) – ₹4.20 கோடி
ஷர்டுல் தாகூர் (டெல்லி கேபிட்டல்ஸ் ) – ₹10.75 கோடி
முஸ்தபிஸுர் ரஹ்மான் (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹2 கோடி
குல்தீப் யாதவ் (டெல்லி கேபிட்டல்ஸ்)– ₹2 கோடி
ராகுல் சஹர் (பஞ்சாப் கிங்ஸ் – ₹5.2 கோடி
யுஸ்வென்ற சஹால் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹6.50 கோடி
பிரியம் கார்க் (சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத்) – ₹20 லட்சம்
அபினவ் சாதாரங்கணி (குஜராத் டைட்டன்ஸ்) – ₹2.60 கோடி
தேவால்டு ப்ரேவிஸ் (மும்பை இந்தியன்ஸ்) – ₹3 கோடி
அஷ்வின் ஹெப்பர் (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹20 லட்சம்
ராகுல் திரிபாதி (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹8.50 கோடி
ரியன் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹3.80 கோடி
அபிஷேக் சர்மா (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹6.50 கோடி
சர்பிரஸ் கான் (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹20 லட்சம்
ஷாருக்கான் (பஞ்சாப் கிங்ஸ்) – ₹9 கோடி
ஷிவம் மாவி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹7.25 கோடி
ராகுல் தேவாடியா (குஜராத் டைட்டன்ஸ்) – ₹9 கோடி
கமலேஷ் நாகர்கோட்டி (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹1.1 கோடி
ஹார்ப்ரீத் ப்ரார் (பஞ்சாப் கிங்ஸ்) – ₹3.8 கோடி
சபாஷ் அஹ்மத் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹2.4 கோடி
கேஎஸ் பரத் (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹2 கோடி
அனுஜ் ராவத் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹3.4 Crore
ப்ரபிசிம்ரான் சிங் (பஞ்சாப் கிங்ஸ்) – ₹60 லட்சம்
ஷெல்டன் ஜாக்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹60 லட்சம்
ஜிதேஷ் சர்மா (பஞ்சாப் சர்மா)– ₹20 லட்சம்
பசில் தம்பி (மும்பை இந்தியன்ஸ்) – ₹30 லட்சம்
கார்த்திக் தியாகி (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹4 கோடி

ipl trophy
அக்ஷிதீப் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)– ₹20 லட்சம்
கேஎம் ஆசிப் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹20 லட்சம்
அவேஷ் கான் (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ) – ₹10 கோடி
இஷான் போரெல் (பஞ்சாப் கிங்ஸ்)– ₹25 லட்சம்
துஷார் டெஸ்பாண்டே (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹20 லட்சம்
அன்கிட் ராஜ்பூட் (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) – ₹50 லட்சம்
நூர் அஹ்மத் (குஜராத் டைட்டன்ஸ்) – ₹30 லட்சம்
முருகன் அஷ்வின் (மும்பை இந்தியன்ஸ்) – ₹1.60 கோடி
கேசி கரியப்பா (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹30 லட்சம்
ஷ்ரேயஸ் கோபால் (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹75 லட்சம்
ஜெகதீஷா சுசித் (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹20 லட்சம்
சாய் கிஷோர் (குஜராத் டைட்டன்ஸ்) – ₹3 கோடி
ஐடெண் மார்க்ரம் (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹2.6 கோடி
அஜிங்க்ய ரகானே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹1 கோடி
மந்தீப் சிங் (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹1.1 கோடி
லியாம் லிவிங்ஸ்டன் (பஞ்சாப் கிங்ஸ்) – ₹11.5 கோடி
டோமினிக் ட்ராக்ஸ் (குஜராத் டைட்டன்ஸ்) – ₹1.1 கோடி
ஜெயந் யாதவ் (குஜராத் டைட்டன்ஸ்)– ₹1.7 கோடி
விஜய் ஷங்கர் (குஜராத் டைட்டன்ஸ்) – ₹1.4 கோடி
ஓடென் ஸ்மித் (குஜராத் டைட்டன்ஸ்) – ₹6 கோடி
மார்கோ ஜென்சென் (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹4.2 கோடி
ஷிவம் துபே (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹4 கோடி
க்ரிஷ்ணப்பா கெளதம் (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) – ₹90 லட்சம்
கலீல் அஹ்மத் (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹5.2 கோடி
துஷ்மந்தா சமீரா (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) – ₹2 கோடி
சேட்டன் சக்கரியா (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹4.2 கோடி
சந்தீப் சர்மா (பஞ்சாப் கிங்ஸ்) – ₹50 லட்சம்
நவதீப் சைனி (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹2.6 கோடி
ஜெயதேவ் உனட்கட் (மும்பை இந்தியன்ஸ்) – ₹1.3 கோடி
மயங் மார்கண்டே (மும்பை இந்தியன்ஸ்) – ₹65 லட்சம்
ஷபாஷ் நதீம் (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்)– ₹50 லட்சம்
மகேஸ் தீக்ஷனா (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹70 லட்சம்
ரிங்கு சிங் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹55 லட்சம்
மன்னன் வோஹ்ரா (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) – ₹20 லட்சம்
லலித் யாதவ் (டெல்லி கேப்பிடல்ஸ்) – ₹65 லட்சம்
ரிபல் படேல் (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹20 லட்சம்
யாஷ் துள் (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹50 லட்சம்
திலக் வர்மா (மும்பை இந்தியன்ஸ்) – ₹1.7 கோடி
மஹிபால் லொம்ரோர் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹95 லட்சம்
அனுகுல் ராய் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹20 லட்சம்
தர்ஷன் நல்கண்டே (குஜராத் டைட்டன்ஸ்) – ₹20 லட்சம்
சஞ்சய் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) – ₹50 லட்சம்
ராஜ் அங்கட் பாவா (பஞ்சாப் கிங்ஸ்) – ₹2 கோடி
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹1.5 கோடி
யாஷ் தயாள் (குஜராத் டைட்டன்ஸ்) – ₹3.2 கோடி
சிமர்ஜீத் சிங் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹20 லட்சம்
பின் ஆலன் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹80 லட்சம்
டேவோன் கான்வே (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹1 கோடி
ரோவ்மன் பவல் (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹2.8 கோடி
ஜோப்ரா ஆர்ச்சர் (மும்பை இந்தியன்ஸ்)– ₹8 கோடி
ரிஷி தவான் (பஞ்சாப் கிங்ஸ்) – ₹55 லட்சம்
டிவைன் பிரிடோரிஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹50 லட்சம்
ஷெரிபான் ருத்தர்போர்ட (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹1 கோடி
டேனியல் சம்ஸ் (மும்பை இந்தியன்ஸ் – ₹2.6 கோடி
மிட்சேல் சாண்ட்னெர் (சென்னை சூப்பர் கிங்ஸ் – ₹1.9 கோடி
ரோமரியோ ஷெப்பர்ட் (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹7.7 கோடி
ஜேசன் பெஹரண்டஃப் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹75 லட்சம்
ஓபேத் மெக்காய் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹75 லட்சம்
ட்யமல் மில்ஸ் (மும்பை இந்தியன்ஸ்) – 1.5 கோடி
ஆடம் மில்னே (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹1.9 கோடி

Ganguly-ipl
IPL MI

சுபிரான்ஷு சேனாபதி (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹20 லட்சம்
டிம் டேவிட் (மும்பை இந்தியன்ஸ்) – ₹8.2 கோடி
பிரவின் துபே (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹50 லட்சம்
பெராக் மான்கட் (பஞ்சாப் கிங்ஸ்) – ₹20 லட்சம்
சூயஸ் பிரபுதேசாய் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹30 லட்சம்
வைபவ் அரோரா (பஞ்சாப் கிங்ஸ்) – ₹2 கோடி
முகேஷ் சௌத்திரி (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹20 லட்சம்
ராசிக் தார் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹20 லட்சம்
மொசின் கான் (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) – ₹20 லட்சம்
சாமா மிலிண்ட் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹25 லட்சம்
சீன் அப்போட் (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹2.4 கோடி
அல்சாரி ஜோசப் (குஜராத் டைட்டன்ஸ்) – ₹2.4 கோடி
ரிலே மெரிடித் (மும்பை இந்தியன்ஸ்) – ₹1 கோடி
ஆயுஷ் படோனி (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் – ₹20 லட்சம்
அநீஸ்வர் கவுதம் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹20 லட்சம்
பாபா இந்திரஜித் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹20 லட்சம்
சமிகா கருணாரட்னே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹50 லட்சம்
ஆர் சமர்த் (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹20 லட்சம்
அபிஜித் டோமர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹40 லட்சம்
பிரதீப் சங்வான் (குஜராத் டைட்டன்ஸ்) – ₹20 லட்சம்
பிரதம் சிங் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹20 லட்சம்
வ்ரிட்டிக் சட்டர்ஜீ (பஞ்சாப் கிங்ஸ்) – ₹20 லட்சம்
ஷஷாங்க் சிங் (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹20 லட்சம்
கைல் மாயேர்ஸ் (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) – ₹50 லட்சம்
கரண் சர்மா (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) – ₹20 லட்சம்
பால்டேஜ் தண்டா (பஞ்சாப் கிங்ஸ்) – ₹20 லட்சம்
சௌரப் துபே (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹20 லட்சம்
முகமத் அர்ஷத் கான் (மும்பை இந்தியன்ஸ்) – ₹20 லட்சம்
அன்ஸ் படேல் (பஞ்சாப் கிங்ஸ்) – ₹20 லட்சம்
அசோக் சர்மா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹55 லட்சம்
அனுனாய் சிங் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹20 லட்சம்
டேவிட் மில்லர் (குஜராத் டைட்டன்ஸ்)– ₹3 கோடி
சாம் பில்லிங்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹2 கோடி

IPL
IPL Cup

வ்ரிதிமான் சஹா (குஜராத் டைட்டன்ஸ்)– ₹1.9 கோடி
மாத்தியூ வேட் (குஜராத் டைட்டன்ஸ் – ₹2.4 கோடி
ஹரி நிஷாந்த் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹20 லட்சம்
அன்மோல்ப்ரீட் சிங் (மும்பை இந்தியன்ஸ்)– ₹20 லட்சம்
என் ஜெகதீசன் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹20 லட்சம்
விஷ்ணு வினோத் (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹50 லட்சம்
கிறிஸ் ஜோர்டான் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹3.6 கோடி
லுங்கி ங்கிடி (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹50 லட்சம்
கர்ன் சர்மா (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹50 லட்சம்
குல்தீப் சென் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹20 லட்சம்
அலெஸ் ஹேல்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹1.5 கோடி
எவின் லெவிஸ் (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) – ₹2 கோடி
கருண் நாயர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹1.4 கோடி
க்ளென் பில்லிப்ஸ் (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹1.5 கோடி
டிம் ஷைபெர்ட் (டெல்லி கேபிட்டல்ஸ்)– ₹50 லட்சம்
நாதன் எல்லிஸ் (பஞ்சாப் கிங்ஸ்) – ₹75 லட்சம்
பாசல்ஹா பாரூக்கி (சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்) – ₹50 லட்சம்
ஆமந்தீப் சிங் (மும்பை இந்தியன்ஸ்) – ₹20 லட்சம்
அதர்வா டைட் (பஞ்சாப் கிங்ஸ்) – ₹20 லட்சம்
துருவ் ஜுரேல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹20 லட்சம்
மயங் யாதவ் (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்)– ₹20 லட்சம்
தேஜாஸ் பரோகா (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹20 லட்சம்
பனுக்கா ராஜபக்சா (பஞ்சாப் கிங்ஸ்) – ₹50 லட்சம்
குர்கீரத் சிங் (குஜராத் டைட்டன்ஸ் – ₹50 Lakh
டிம் சௌதீ (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹1.5 கோடி
ராகுல் பௌதீ (மும்பை இந்தியன்ஸ்) – ₹20 லட்சம்
பென்னி ஹோவெல் (பஞ்சாப் கிங்ஸ்) – ₹40 லட்சம்
குல்தீப் யாதவ் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹20 லட்சம்

IPL
வருண் ஆரோன் (குஜராத் டைட்டன்ஸ்) – ₹50 லட்சம்
ரமேஷ் குமார் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹20 லட்சம்
ஹ்ரித்திக் ஷாக்கீன் (மும்பை இந்தியன்ஸ்) – ₹20 லட்சம்
பகத் வர்மா (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹20 லட்சம்
அர்ஜுன் டெண்டுல்கர் (மும்பை இந்தியன்ஸ்) – ₹30 லட்சம்
சுபம் கர்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)– ₹20 லட்சம்
முஹம்மது நபி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹1 கோடி
உமேஷ் யாதவ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹2 கோடி
ஜேம்ஸ் நீசம் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹1.5 கோடி
நாதன் கோல்டெர்-நைல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹2 கோடி
விக்கி ஒஸ்த்வால் (டெல்லி கேபிட்டல்ஸ்) – ₹20 லட்சம்
ராசி வன் டேர் டுசென் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹1 கோடி
டார்ல் மிட்சேல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ₹75 லட்சம்
சித்தார்த் கவுல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹75 லட்சம்
சாய் சுதர்சன் (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) – ₹20 லட்சம்
ஆர்யன் ஜூயல் (மும்பை இந்தியன்ஸ்) – ₹20 லட்சம்
லுவனித் சிசோடியா (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹20 லட்சம்
பாபின் ஆலன் (மும்பை இந்தியன்ஸ்) – ₹75 லட்சம்
டேவிட் வில்லி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ₹2 கோடி
அமன் கான் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ₹20 லட்சம்
பிரஷாந்த் சோலங்கி (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ₹1.2 கோடி

Advertisement