வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு தங்கச்சியா ! கிரிக்கெட்டில் அதிரடி ! தம்பியை மிஞ்சும் அக்கா ஷைலஜா

- Advertisement -

அறிமுகமான முதல் தொடரிலேயே தொடர்ந்து சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றவர் வாஷிங்டன் சுந்தர்.வாஷிங்டன் சுந்தர் இன்று நிலைக்கு வர முக்கிய காரணம் அவர் தந்தை தான் என்று பலமுறை சொல்லியிருப்பார்.

sunder2

- Advertisement -

அவருக்கு மட்டுமில்லை அவரது சகோதரியான சைலஜா சுந்தருக்கும் அவர் தந்தை கிரிக்கெட்டிற்கு கிரீன் சிக்னல் காட்டியவர் என்பது உங்களுக்கு தெரியுமா.

வாஷிங்டன் சுந்தரின் சகோதரியான சைலஜா சுந்தர் தமிழக மகளிர் அணி கிரிக்கெட்டின் மூத்த வீரர்.சென்னையிலுள்ள ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர்,
வைஷ்ணவா கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

sundar

இளம்வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய இவருக்கும் தந்தை கிரிக்கெட் பயிற்சியளித்து கிரிக்கெட் விளையாட கற்றுத்தந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement