தினேஷ் கார்த்திக்கின் இரண்டாம் மனைவி தீபிகா பல்லிக்கல் யார் தெரியுமா ! அவர்க்கு சளைத்தவர் அல்ல

pallikal

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் தனது முதல் மனைவியான நிகிதாவை விவாகரத்து செய்துவிட்டு பின்னர் 2015ம் ஆண்டு தீபிகா பல்லிக்கலை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

DipikaPallikal

இந்த தீபிகா பல்லிக்கல் இந்தியாவின் முன்னனி ஸ்குவாஷ் வீராங்கனைளில் ஒருவர். 26 வயதான இவர் ஸ்குவாஷ் ரேங்கிங்கில் முதல் பத்து இடத்தை பிடித்த முதல் இந்திய வீராங்கனை.

- Advertisement -

இவர் இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் “பத்மஸ்ரீ” விருது மற்றும் சிறந்த குவாஷ் வீராங்கனைக்கான அர்ஜூனா விருது மற்றும் பல விருதுகளையும் சாதனைகளையும் பெற்றவர்.

palika

இவ்வளவு சாதனைக்கு சொந்தக்காரரான தீபிகா பல்லிக்கலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் தான்.தினேஷ் கார்த்திக்கின் கடினமான காலங்களில் உடனிருந்து தற்போது தினேஷ் கார்த்திக் இந்த இடத்தை அடைய முக்கிய காரணமும் இவரேதான்.

- Advertisement -

 

 

Advertisement