- Advertisement -
நேற்றைய போட்டியில் 8 பந்துகளில் 29 ரன்களை குவித்த அவர் இக்கட்டான ஒரு சூழலில் தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருந்த இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்று கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியை தேடித்தந்தார். தினேஷ் கார்த்திக் அடித்த 4 மற்றும் 6 வீடியோ உங்களுக்காக.
https://twitter.com/TapariaLD/status/975513346287030272
- Advertisement -
Advertisement