இறுதி போட்டியின் வெற்றி தோல்வியை குறித்து தினேஷ் கார்த்திக் பேசிய சுவாரஸ்யமான தாவல்.

dinesh
- Advertisement -

இலங்கையில் நடந்துவரும் இந்தியா-இலங்கை-வங்கதேசத்திற்கு இடையேயான முத்தரப்பு டி20 போட்டிகள் நடந்து வந்தது. இதில் இலங்கை போட்டியை விட்டு வெளியேறிய நிலையில் இன்று இரவு கோலம்போ பிரேமதசா மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் இறுதி ஆட்டத்தில் மோத உள்ளது.

bangladeshs

- Advertisement -

ரோஹித் சர்மா தலைமையில் ஆடிவரும் இந்திய அணியின் கீப்பர் தினேஷ் கார்த்திக் வங்கதேச அணியின் பலத்தை இந்திய அணி குறைந்து மதிப்பிடவில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் இந்தியா டாப் இடத்தில் உள்ளது.வங்கதேச அணியை சாதரணமாக எடைபோட முடியாது அவர்கள் துணைக்கண்டத்தில் நடக்கும் ஆட்டங்களில் சிறப்பாக ஆடிவருகின்றனர்.

மேலும் போட்டிகளில் வெல்ல கடினமான முயற்சிகளை செய்துவருகின்றனர்.தர வரிசையல் முன்னணி அணியாக உள்ள இந்திய அணி அவர்கள் எதிக்கொள்ளும் அணி முதல்தரமோ இரண்டாம் தரமோ வெற்றி தான் முக்கியம்.அதனால் வங்கதேச அணியுடன் இந்தியா வெற்றிபெற்றால் வங்கதேசம் அணி தானே என்று சாதாரணமா கூறுவார்கள். ஒருவேளை தோற்றால் வங்கதேசம் அணியுடன் தோற்று இருக்கிறார்களே என்று அப்படியும் சொல்வார்கள் இப்படியம் சொல்வார்கள் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

rahim1

Advertisement