- Advertisement -
இதனால் கடைசி ஒரு பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்கிற இக்காட்டான நிலையில் போட்டி சூப்பர் ஓவரை நோக்கி செல்லுமா என்று அனைவரும் எதிர்பார்க்க கடைசி பந்தைஎக்ஸ்டிரா கவர் திசையில் தூக்கியடிக்க அது சிக்ஸருக்கு பறக்க பரபரப்பான திக் திக் நிமிடத்தில் இந்திய அணிக்கு நிடாஸ் கோப்பையை பெற்றுத்தந்தார் தினேஷ் கார்த்திக்.
Last couple of thrilling moments at #NidahasTrophy2018 #INDvBAN #DineshKarthik pic.twitter.com/IAfcxGvNME
— Gokul C (@itsGoku003) March 19, 2018
- Advertisement -
Advertisement