விஜய்யின் கில்லி பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தினேஷ் கார்த்திக் – வைரலாகும் வீடியோ

vijay1
- Advertisement -

தினேஷ் கார்த்திக் தான் இந்திய கிரிக்கெட் அணியும் தற்போதைய ஹாட் டாபிக். நிதாஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ் பாம்புககளுக்கு மாகுடி வாசித்து வெற்றியை தேடி தந்த இந்த தமிழக இளைஞருக்கு பாராட்டு தெரிவித்து பல மீம்களும் விடியோகளும் இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

karthik

- Advertisement -

தற்போது இந்திய சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சில வருடங்களுக்கு முன்னர் தினேஷ் கார்த்திக் ஆடிய நடன வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.ஹர்பஜன் சிங் உடன் ஐ.பி எல்.லில் மும்பை அணியில் ஆடிய போது கலர்ஸ் ஹிந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிக்கு ஹர்பஜன், ஸ்ரீசாந்த் ,தினேஷ் கார்த்திக் ஆகியோர் சென்றுள்ளனர்.அப்போது அனைவரும் அந்த நிகழ்ச்சியில் நடனமாடியுள்ளனர்.

அதில் தினேஷ் கார்த்திக் விஜய் நடித்த கில்லி படத்தில் இருந்து அப்படி போடு என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் ஆடியுள்ளார் அந்த வீடியோ தொகுப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார் ஹர்பஜன்.

இந்த விடியோவை பார்த்த தினேஷ் கார்த்திக் மிகவும் வெட்கப்பட்டு ஹர்பஜனிடம் தவவு செய்து இதனை நினைவு படுதா தி ஹிந்துடீர்கள்.நான் செய்த சங்கடமான விஷயம் இதுதான்.ஆனால் ,அந்த நிகழ்ச்சியின் முடிவில் யார் சிறந்த நடனமாடியவர் என்று தெரியும் தானே என்று நகைச்சுவைவயாக ட்வீட் செய்துள்ளார்.

Advertisement