சொல்லி அடித்த தினேஷ் கார்த்திக் – என்ன சொன்னார் தெரியுமா ?

Dkarthik
- Advertisement -

இலங்கையில் நடைபெற்றுவந்த நிடாஸ்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய தினேஷ் கார்த்திக்

DK

- Advertisement -

“தற்போதுள்ள என்னுடைய நிலைமைக்கு நான் விளையாடும் ஒவ்வொரு தொடரும் மிக முக்கியமானது. ஒரு தொடரில் மோசமாக விளையாடினாலே போதும், அணியிலிருந்து நான் வெளியேற்றப்படுவேன். அதனால் நான் சிறப்பாக ஆடியே ஆகவேண்டும். நான் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்தி சிறந்த ஆட்டத்தை தர முயற்சிப்பேன் என்றார்.

அவர் நேற்று காலை சொன்னதுபடியே மாலை இறுதிப்போட்டியில் அசத்தலாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்து சொல்லி அடித்துள்ளார்.நேற்றைய போட்டியில் 9பந்துகளில் 29 ரன்களை குவித்த அவர் இக்கட்டான ஒரு சூழலில் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்று கடைசி பந்தில் சிக்ஸரும் அடித்து வெற்றியை தேடித்தந்தார்.

sharma

Advertisement