ஐசிசி உலக டி-20 அணியில் தேர்வான தமிழக அதிரடி வீரர் – யார் தெரியுமா ?

karthik
- Advertisement -

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ள மேற்கிந்திய அணிக்கு எதிரான வேர்ல்ட் 11 அணியில் முதற்கட்டமாக இரு இந்திய வீரர்களான தினேஷ் கார்த்திக் மாற்று ஹார்திக் பாண்டிய சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட் உலகில் மிகவும் வறுமையில் உள்ள ஒரு அணி எது என்றால் அது மேற்கிந்திய அணிகள் தான். கடந்த உலக கோப்பை போட்டிகளின் போது கூட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு ஊதியம் கூட சீரியாக வழங்க படுவதில்லை என்ற சில தகவல்களும் வந்தது .
dinesh karthik

இதற்கிடையே அந்த கிரிக்கெட்டிற்கு வந்த சோதனையாக கடந்த ஆண்டு ஏற்பட்ட இர்மா மற்றும் மரியா என்ற இரு புயல்களால் அந்த நாட்டில் இருந்த 5 மைதானங்களை சேதமடைந்தது. எனவே பழுதடைந்த மைதானங்களை சீர் செய்ய மேற்கிந்திய அணி இங்கிலாந்து அணியுடன் சேர்ந்து ஒரு t20 போட்டியை நடத்த முடிவு செய்தது.

- Advertisement -

மேலும் இந்த போட்டியின் மூலம் வரும் பணத்தை வைத்து மைதானங்களை சீர் செய்ய முடிவு செய்தது. இதற்கு ஆதரவு தந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் போட்டியை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் இந்த போட்டியில் விளையாட மேற்கிந்திய அணியில்

pandiya

* கிறிஸ் கெயில்
* மார்லான் சாமுவேல்ஸ்
* கெஸ்ரிக் வில்லியம்ஸ்
* சாமுவேல் பாத்ரி
* ரோவ்மான் பாவெல்
* ராயட் எம்ரிட்
* ஆந்த்ரே பிளெட்சர்
* கார்லோஸ் பிராத்வொயிட்
*ஆந்தரே ரசல்
* எவின் லூயிஸ்
* ஆஷ்லே நர்ஸ்
* கீமோ பால்
* டேனிஷ் ராம்தின்

வேர்ல்ட் 11 அணி :-

- Advertisement -

* இயான் மார்கென்(இங்கிலாந்து )
* ஷாகிப் அல் ஹாசன்(வங்கதேசம் )
* தமிம் இக்பால்(வங்கதேசம் )
* ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
* ஷோயப் மாலிக்(பாகிஸ்தான்)
* ஷாகித் அப்ரிதி(பாகிஸ்தான்)
* தெசேரா பெரரா (இலங்கை)
* ஹர்திக் பாண்டியா(இந்தியா)
தினேஷ் கார்த்திக்(இந்தியா)

dinesh

மேலும் வேர்ல்ட் 11 அணியில் இங்கிலாந்தின் இயான் மார்கென் கேப்டனாக பொறுப்பேற்று உள்ளார் என்பது குறிப்படத்தக்கது.மேலும் இதுவரை 9 வீர்ர்களை வேர்ல்ட் 11 அணி அறிவித்துள்ளது. இன்னும் மீதம் உள்ள 2 வீரர்கள் விரைவில் அறிவிக்கபடுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement