- Advertisement -
நேற்று சென்சூரியனில் தென்ஆப்பிரிக்கா–இந்தியா இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 188ரன்களை எடுத்தது.
- Advertisement -
நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த மனீஷ் பாண்டே தோனியிடம் செமத்தியாக திட்டு வாங்கினார் என்பது தான் சுவாரஸ்யம்.
டேய் எங்கடா பாத்துட்டு இருக்க, இங்க பாரு என்ன பாருடா, என்ன பாத்து நான் குடுக்குற ஆக்ஷன வச்சு ஓடிவா. காது கேக்குமா கேக்காதா உனக்கு என்று கோபமாக திட்டினார்.
இதை எதிர்பார்க்காத மனீஷ் பாண்டே சற்று ஆடிப்போனார்.
Really is that you #Dhoni ? ???? #SAvIND #INDvSA #manishpandey pic.twitter.com/RuvCehOTV6
— PATRIOT ???????? (@iamchetss) February 21, 2018
நேற்றைய டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
Advertisement