மும்பை இளம் விக்கெட் கீப்பருக்கு தோணி டிப்ஸ்… என்ன டிப்ஸ் கொடுத்தார் தெரியுமா ?

- Advertisement -

இஷாந்த் கிஷான் , தற்போது நடந்து வரும் ஐ பி எல் போட்டியில் விளையாடிவரும். இவர் முமபை அணிக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் என்றே கூறலாம். தோனியின் சொந்த மண்ணான ஜார்கண்ட் மாநிலத்தை சேந்த இந்த இளம் வீரர் பேட்டிங்கீல் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் பீலேடிங் செய்யும் பொது ஸ்டம்ப்ஸ் பின்னல் நின்று பல விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.சமீபித்தில் இவருக்கு தோனி கீப்பிங் குறித்த டிப்ஸ் தரும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
dhoni

பேட்டிங் வரிசையில் 3 வது இடத்தில் இறங்கினாலும் கீப்பிங் என்று வந்து விட்டால் சற்றும் சோர்வடையாமல் தோனி போன்றே பாய்ந்து பாய்ந்து பீல்டிங் செய்கிறார் . இதுவரை ஆடிய போட்டியில் பேட்டிங்கில் அவரேஜில் இருக்கிறார்.. மேலும் சில நாட்களுக்கு முன்னர் நடந்த ராஜஸ்தானிற்கு எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்து விலாசினார் .

- Advertisement -

இஷாந்த் கிஷான் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறுகையில் கூட “எனது இந்த கீப்பிங் திறமைக்கு தோனி தான் கரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார், மேலும் தான் u19 ஆட்டத்தின் பொது வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தோனி தன்னை சந்தித்து “நீ நன்றாக விளையாடுகிற ஆனால் கீப்பிங் செய்யும் போது நீ நிற்கும் வித்தை மட்டும் மாற்றிக்கொள்” என்று அறிவுரை கூறியதாகவும் அதனை தான் பின்பற்றியே இந்த அளவிற்கு கீப்பிங் செய்வதாக கூறிஇருந்தார்.

MS Dhoni Giving Advice to Ishan Kishan ! ❤

A post shared by MS Dhoni ???? (@bleed.dhonism) on

மேலும் நேற்று நடந்த போட்டியின் போது கூட தோனி இஷாந்த் கிசானுக்கு தோனி ஒரு சில கீப்பிங் டிப்ஸ்களை கொடுத்துள்ளார் .மேலும் எப்படி கீப்பிங் செய்ய வேண்டும் என்று அவர் சொல்லிக்கொடுத்தார். இதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் இஷான் இந்தப் புகைப்படத்தை மும்பை இண்டியன்ஸ் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.இளம் வீரர்களை ஊக்குவிப்பதில் எப்போதும் ஆர்வம் காட்டிவரும் டோனியின் நல்ல குணத்தை கண்டு ரசிகர்கள் தோனியை பாராட்டி வருகின்றனர்.

Advertisement