- Advertisement -
எதனால் தோற்றோம் என்பதை நாம் உணர வேண்டும், இந்த மாதிரியான தோல்விகள் நமக்கு பல பாடங்களை கற்று கொடுக்கும்.
- Advertisement -
யாராவது ஒருவருடைய சிறந்த ஆட்ட திறனை நாங்கள் நம்பி இருந்தோம், அதோடு நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக இருந்தோம். மும்பை இந்தியன்ஸ் அணி மிக அருமையாக பந்து வீசினர்.
இந்த மாதிரியான ஆடுகளத்தில் வேகப்பந்தை எதிர்கொள்வது மிக கடினம், எங்கள் அணியின் சூழல் பந்து வீச்சாளர்களை விட அவர்கள் அணியினர் நன்கு பந்துகளை வீசினர்.
இது போன்ற தோல்விகள் நம்மை மேலும் பக்குவமடைய செய்யும். தொடர் வெற்றிகள் நமக்கு சில சமயங்களில் பின்னடைவை தரும், இது போன்ற தோல்விகள் நம் தவுரைகளை உணர்ந்து இன்னும் சிறப்பாக செயல் பட உதவும்.
இன்னும் 20 ரன்கள் நாங்கள்எடுத்திருக்க வேண்டும், என்று தோனி கூறினார்.
Advertisement