சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய சி.எஸ்.கே அணியின் டீம் 11 இதுதான் – விவரம் இதோ

CSK-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14 ஆவது போட்டி இன்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், டேவிட் வார்னர் தலைமையிலான அணிக்கும் இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டியை துபாயில் இன்று இரவு இந்திய நேரப்படி சுமார் 7.30 மணிக்கு துவங்குகிறது. வழக்கமாக மிகுந்த பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் சிஎஸ்கே அணி இம்முறை அடுத்தடுத்த இரண்டு தோல்விகளால் துவண்டு உள்ளது.

cskvssrh

மேலும் காயம் காரணமாக கடந்த இரு போட்டியில் விளையாடாத ராயுடு மீண்டும் அணிக்குள் இணைவது சி.எஸ்.கே அணிக்கு பலத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து காயத்தால் விளையாடாத பிராவோ அணிக்கு இணைவது கூடுதல் பலத்தை தரும் விடயமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் மீண்டும் வெற்றிக்கு திரும்பும் வழியில் சென்னை அணி எதிர்பார்க்கும் அதேநேரத்தில் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் அதைத் தொடரும் முனைப்பில் களமிறங்கும் இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடும்.

bravo

இந்நிலையில் இன்றைய சிஎஸ்கே அணி எப்படி இருக்கும் என்பதை நாம் இந்த பதிவில் கணித்துள்ளோம். அதன்படி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முரளி விஜய் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக வாட்சனுடன் கெய்க்வாட் களமிறங்குவார் என்று தெரிகிறது.

- Advertisement -

CSK

இன்றைய சி.எஸ்.கே லெவன் அணி இதோ : (உத்தேச பட்டியல்)

1) வாட்சன்

- Advertisement -

2) கெய்க்வாட்

3) ராயுடு

- Advertisement -

4) டூபிளெஸ்ஸிஸ்

5) தோனி

6) கேதார் ஜாதவ்

7) பிராவோ

8) சாம் கரன்

9) ஜடேஜா

10) பியூஷ் சாவ்லா

11) தீபக் சாகர்

Advertisement