கிறிஸ் கெயில் : ப்ரித்தி ஜிந்தா கூட வெற்றியை எப்படி கொண்டாடினார் தெரியுமா – புகைப்படம் உள்ளே

gayle
- Advertisement -

நேற்று சன் ரைசெஸ் ஹைட்ராபாத்திற்கு எதிரான போட்டியில் கிரீஸ் கேய்ல் 63 பந்தில் 104 ரன் அடித்து ஹைட்ரா பாத் அணி வீரர்களின் பந்துகளை தெறிக்க விட்டார். அவரது ஆட்டத்தால் பஞ்சாப் 193 ரன் குவித்துடன் ஐதரபாத் அணியை எதிராக அபாரா வெற்றியையும் பெற்றது.

gayle

- Advertisement -

ஏற்கனவே ஐ. பி. எல் ஏலத்தின் போது கிறிஸ் கேய்ளை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை ஆனால் பஞ்சாப் அணியின் ஆலோசகரான ஷேவாகின் பரிந்துரைபடி பஞ்சாப் அணியின் உரிமையாளரும்,பாலிவுட் நடிகையுமான ப்ரீத்தி ஜின்தா இறுதியில் கிறிஸ் கேய்ளை 2 கோடிக்கும் ஏலம் எடுத்தார்.

gayle3

இதுவரை ஆடிய போட்டிகளில் வெறும் 1 போட்டியில் மட்டுமே தோல்வியடைந்துள்ள பஞ்சாப் அணி நேற்றைய வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து.இதற்கு முக்கிய காரணம் நேற்று கிறிஸ் கேய்ல் அடித்த சதம் தான்.

பஞ்சாப் அணி எப்போது ஆடினாலும் அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிண்தா கலந்து கொண்டு அணி வீரர்களை உற்சாக படுத்துவார். அதிலிம் நேற்று பஞ்சாப் அணி வெற்றி பெற்றதுடன் ப்ரீதிக்கு தலை கால் புரியவில்லை.இதனால் போட்டி முடிந்ததும் கிறிஸ் கேய்ளுடன் ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி. மேலும் நேற்றைய ஆட்நாயகனான கிறிஸ் ப்ரீதியுடன் சேர்ந்து பஞ்சாபி நடனமாடியுள்ளார்.

Advertisement