பங்களாதேஷ் தோல்வியால்.. ரசிகர் தன் வீட்டில் ஆவேசப்பட்டு செய்த காரியம் – வீடியோ

Banfan
- Advertisement -

இந்திய–பங்களாதேஷ் அணிகளிடையேயான இறுதி கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. முதலில் பங்களாதேஷ் பேட்டிங் செய்தது. இந்தியாவுக்கு 166 இலக்கை நிர்ணைத்தது பங்களாதேஷ், பிறகு ஆடிய இந்தியா கடைசி பந்தி த்ரில் வெற்றி பெற்றது. போட்டியை டிவியில் பார்த்து கொண்டு இருந்த ரசிகர் ஒருவர் , பங்களாதேஷ் தோல்வியை பொறுக்காமல் டிவி அருகில் சென்று,அங்குஇருந்த பொருட்களை உடைத்தார்.

https://twitter.com/pratik140/status/975630298774990849

- Advertisement -
Advertisement