30 ஓவர்களில் முடிவுக்கு வந்த பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸ். இஷாந்த் அசத்தல் – விவரம் இதோ

Ishanth-2
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு போட்டியாக இன்று துவங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுள் ஹக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Ind vs ban

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி 22 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இரண்டாவது சேஷனிலே முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை விளையாடிவருகிறது. தற்போது வரை இந்திய அணி ஓவர்களில் ரன்களை அடித்துள்ளது. இந்த பகலிரவு டெஸ்ட் போட்டி மிகப்பெரிய எதிரார்புடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தரம் வாய்ந்த இந்திய அணியின் பந்துவீச்சுக்கு முன் பங்களாதேஷ் அணியால் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

ishanth

இன்னும் முதல் நாள் ஆட்டம் முடிவதற்கு 50 முதல் 55 ஓவர்கள் வரை இந்திய அணி விளையாடும் என்பதால் நிச்சயம் இன்றே வங்கதேச அணியின் ரன்களை கடந்து முன்னிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement