பாலகிருஷ்ணாவை மரண கலாய் கலாய்த்த பிரபல அதிரடி கிரிக்கெட் வீரர் ! – வீடியோ உள்ளே

balakrishna
- Advertisement -

டோலிவுட் சினிமா என்றால் அதில் ஆக்க்ஷன் கட்சிகளுக்கும் பஞ்சி டயலாக்குகளுக்கும் பஞ்சமே இருப்பது இல்லை. தெலுங்கு சினிமாவில் வரும் வசங்களை பல பேர் கலாய்த்துள்னர். ஆனால் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் பிரபல தெலுங்கு மாஸ் நடிகர் ஒருவரின் வசனத்தை பேசி தெலுங்கு கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் அலேக்ஸ் ஹெல்ஸ் தற்போது ஐ. பி. எல் போட்டிகளில் ஹைத்ராபாத் அணியில் ஆடி வருகிறார். இந்நிலையில் அவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலாகிருஷ்ணா நடித்த ஸ்ரீமன்னராயானா என்ற படத்தில் வரும் பிரபலமான வசனம் ஒன்றை பேசி காண்பித்து அனைவரையும் அசத்தியுள்ளார்.

தற்போது அந்த வீடியோ பதிவை சன் ரைசெஸ் ஹைதராபாத் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை கண்ட பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

Advertisement