T20 போட்டிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் ஜாகீர் கான் – எந்த அணிக்கு தெரியுமா ?

zaheer
- Advertisement -

இன்றுமுதல் மும்பையில் நடபெறவிருக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான “மும்பை டி20 லீக்” போட்டியில் மும்பை தெற்கு அணிக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

mumbai

- Advertisement -

இந்திய அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஜாகீர்கான்.இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் ஜாகீர்கானின் பெயர் இடம்பெறவில்லை. ஜாகீர்கான் தான் இந்த வருடம் தன்னுடைய பெயரை ஐபிஎல் ஏலத்தில் சேர்க்கவேண்டாம் என்றும் சொல்லிவிட்டாராம்.

சமீபகாலங்களாக ஜாகீர்கான் கமெண்ட்டரீ செய்து வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது இலங்கையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 நிடாஸ் கோப்பையிலும் ஜாகீர்கான் சிறப்பாக கமெண்ட்டரீ செய்துவருகின்றார்.

ZaheerKhan

Advertisement