38 வயதில் இப்படி ஒரு கேட்சா ? அசரவைத்த யுவராஜ் சிங் – வைரல் வீடியோ

Yuvraj
- Advertisement -

குளோபல் டி20 கிரிக்கெட் தொடர் கனடாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் டொராண்டோ இன்டர்நேஷனல் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.


டொரன்டோ அணியின் கேப்டனான யுவராஜ் சிங் நேற்று 22 பந்துகளில் 51 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார். அதன் பிறகு அணியில் நேற்று அவர் பிடித்த ஜக்லிங் கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான லெண்டில் சிமன்ஸ் அடித்த கேட்ச் ஒன்றை தட்டுத்தடுமாறி பிறகு யுவராஜ் பிடித்தார்.

- Advertisement -

இந்த கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 38 வயதில் இது போன்ற ஒரு கேட்சை டைவ் அடித்து பிடித்த யுவராஜ் சிங்கை ரசிகர்கள் இணையத்தில் பாராட்டியும் அவரது கேட்சை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement