காற்றால் பறந்த தொப்பி. பவுண்டரி லைன் வரை ஓடிய வில்லியம்சன். வேடிக்கைபார்த்து சிரிச்ச ரசிகர்கள் – வைரல் வீடியோ

Williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் மைதானத்தில் வீசும் காற்று வீரர்களுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

அதன் அதன்பின்னர் தன் ஆட்டத்தைத் துவக்கிய நியூசிலாந்து அணி தற்போது வரை 51 ரன்கள் முன்னிலையுடன் களத்தில் இருக்கிறது. இதுவரை 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது 43-வது ஓவரில் இங்கிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தொப்பி பறந்து சென்றது.

தொப்பியை துரத்திக்கொண்டே பந்தை துரத்துவது போல வில்லியம்சன் பவுண்டரி லைன் வரை ஓடினார் கேன் வில்லியம்சன். இந்த செயல் மைதானத்தில் இருந்த ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement