ஸ்டம்பிங் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய விக்கெட் கீப்பர். யார் முதலிடம் தெரியுமா ? – டாப் 5 லிஸ்ட் இதோ

Keeper
- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எப்போதும் விழிப்பாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பேட்ஸ்மேன் பந்தை ஒரு நொடிதான் தவிர விடுவார் தவறவிட்ட உடன் உடனடியாக பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்து ஸ்டம்பிங் செய்ய வேண்டும். அப்படி அதிகமாக ஸ்டம்பிங் செய் செய்துள்ள விக்கெட் கீப்பர்கள் பற்றி தற்போது பார்ப்போம்.

MSdhoni

மகேந்திர சிங் தோனி :

இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்துள்ளார். இவர் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 123 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

Sanga

குமார் சங்ககாரா :

இவர் இலங்கை அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர். இடதுகை ஆட்டக்காரர் மொத்தம் 404 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 99 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

ரோமேஷ் கழுவவிரதனா :

இவரும் 1990 களில் இலங்கை அணிக்காக ஆடிய விக்கெட் கீப்பர் ஆவார் இவர் 189 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி 75 ஸ்டம்பிங் செய்துள்ளார் அந்த அளவிற்கு திறமை காரர்.

மொயின் கான் :

இவர் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ஆவார். 1990 முதல் 2004 வரை பாகிஸ்தான் அணிக்காக ஆடியவர் .287 போட்டிகளில் ஆடியுள்ள இவர் 73 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

Gilly

ஆடம் கில்கிறிஸ்ட் :

120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 55 ஸ்டம்பிங் மட்டுமே செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement