இறுதி ஓவரில் மாஸ் காட்டிய தோணி…ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த வீரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா !

watson
- Advertisement -

நேற்று நடந்த ஐபில் போட்டியில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி த்ரில் வெற்றியை பெற்றது அணைத்து சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியயை அளித்தது. ஆனால் அதைவிட கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது நம்ம தல தோனியின் கம் பேக் தான்.

rayudu2

- Advertisement -

சில மாதங்களாக தோனியின் அதிரடி ஆட்டத்தை மிஸ் செய்திருந்த ரசிகர்களுக்கு நேற்றைய தோனியின் ஆட்டம் கண்களுக்கு நல்ல விருந்தாய் அமைத்தது . பெங்களூருக்கு எதிரான இங்த ஆட்டத்தில் 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை கொண்டு களமிறங்கிய சென்னை அணியின் அம்பத்தி ராயுடுவும் , தோனியும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெற செய்தனர் .

இருப்பினும் தோணி என்றாலே பினிஷிங் ஷாட்டிற்கு பெயர் போனவர். அதிலும் நேற்று நடந்த போட்டியில் 2 பந்துகளுக்கு 5 ரன்கள் இருந்த நிலையில் நம்ம தல தோணி அவரது ஸ்டைலில் பந்தை வனத்தில் பறக்க விட்டு 6 அடித்ததும் அரங்கமே அதிர்ந்தது.

டோனி 6 அடித்த போது சென்னை அணியின் சக வீரர்களான வாட்சன் மற்றும் டூபிலிஸி போன்றவர்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து ஆரவாரம் செய்த வீடியோ தற்போது ஐபில் அதிகார பூர்வ வலைதள பக்கத்தில் வெளியகியுள்ளது அந்த விடீயோவின் பதிவு இதோ உங்களுக்காக.

Advertisement